Vehicles

21 phrases · Tamil with romanization, English and audio

  1. கார்

    kār

    Car

  2. பேருந்து

    pēruntu

    Bus

  3. அரசு பேருந்து

    aracu pēruntu

    State-run bus

  4. இரவு பேருந்து

    iravu pēruntu

    Overnight bus

  5. ஆட்டோ

    āṭṭō

    Auto-rickshaw

  6. ஷேர் ஆட்டோ

    ṣēr āṭṭō

    Shared auto

  7. டாக்சி

    ṭākci

    Taxi

  8. கால் டாக்சி

    kāl ṭākci

    Call taxi

  9. மோட்டார் சைக்கிள்

    mōṭṭār caikkiḷ

    Motorcycle

  10. சைக்கிள்

    caikkiḷ

    Bicycle

  11. ரயில்

    rayil

    Train

  12. மின்சார ரயில்

    miṉcāra rayil

    Suburban electric train

  13. மெட்ரோ ரயில்

    meṭrō rayil

    Metro

  14. விமானம்

    vimāṉam

    Airplane

  15. படகு

    paṭaku

    Boat

  16. கப்பல்

    kappal

    Ship

  17. ஆம்புலன்ஸ்

    āmpulaṉs

    Ambulance

  18. லாரி

    lāri

    Truck

  19. வேன்

    vēṉ

    Van

  20. மாட்டு வண்டி

    māṭṭu vaṇṭi

    Bullock cart

  21. வாடகை கார்

    vāṭakai kār

    Rental car

More Tamil phrases

Browse all TravelPhrases languages